Registered under Govt. Reg. No. 165/KPM
தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கட்டுமான தொழிலாளர் சங்கத்தில் இணைந்திடுங்கள். உங்கள் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையைப் பெற்று, மருத்துவம், காப்பீடு, நிதி உதவி போன்ற பல நலன்களைப் பெறுங்கள்.
நமது தொழிலாளர் சங்கத்தில் இணைந்தால் பல நன்மைகள் மற்றும் பாதுகாப்புகள் கிடைக்கும்
நமது சங்கத்தின் அடையாள அட்டை வழங்கப்படும்.
காப்பீடு திட்டத்தில் இணைக்கப்படும். நலவாரியத்தில் இணைத்து அரசு சலுகைகள் அனைத்தும் பெற்றுத்தரப்படும்.
தொழிலாளர்கள் இன்ப துன்பங்களில் சங்கம் கலந்து கொள்ளும்.
விலை முரண்பாடுகளை தடுத்து நம்முடைய உழைப்புக்கு நாமே விலை நிர்ணயம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்கள் மற்றும் மருத்துவ உதவிகள் செய்யப்படும்.
10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெரும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இயற்கை பேரிடர் ஏற்படும் மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு நமது சங்கத்தின் மூலம் உதவிகள் செய்யப்படும்.
புதிய தொழில் பயிற்சி அளிக்கப்படும்.
அவரவர் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
Registered Members
Local Unions
Districts Covered
Years of Service
TNLUF உறுப்பினராகி உங்கள் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை பெற எளிய படிகள்
உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் தொடர்பான விவரங்களுடன் பதிவு படிவத்தை பூர்த்தி செய்யவும்.
உங்கள் புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆதார ஆவணங்களை பதிவேற்றவும்.
₹500 வாழ்நாள் உறுப்பினர் கட்டணத்தை மற்றும் ஒவ்வொரு மாதமும் ₹10 கட்டணத்தை UPI, QR கோடு அல்லது வங்கி பரிமாற்றம் மூலம் செலுத்தவும்.
உங்கள் டிஜிட்டல் அடையாள அட்டையை உடனடியாக பதிவிறக்கம் செய்து, அச்சு நகலை அஞ்சல் மூலம் பெறவும்.
எங்கள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்
Hear from construction workers who have benefited from TNLUF membership
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு அமைப்புசார் தொழிலாளர்கள் நல வாரியம்
ஷரத்து 5 (2) காண்க, (19) (2) பகுதியை காண்க